“இயற்கை தரும் தரமான தேன்.”
🍯 MH. Food Products நிறுவனம் தேன் ஈ. வளர்ப்பிலும் தேன் பதப்படுத்துவதிலும் 40 வருட நன்கு அனுபவம் பெற்றவரின் ஆலோசனைப்படி 2015-ம் வருடம் ஜனவரிமாதம் ஆரம்பிக்கப்பட்டது. உணவு பாதுகாப்புதுறையில் பதிவு பெற்று A grade அக்மார்க் தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. KVIC (இந்திய அரசு) சான்றிதழும் பெற்றுள்ள நமது நிறுவனம் தரத்தை முன் நிறுத்தி எல்லா தயாரிப்புகளையும் தயாரித்து வருகிறது.
🍃 எங்கள் நிறுவனம் (Apis Indica அல்லது Indian bee) தேனீக்கள் பண்ணையில் இருந்து தேனை எடுத்து, மெழுகு பூசப்பட்ட டிரம்களில் பாதுகாத்து விற்பனை செய்யப்படுகிறது.
🌸 எங்கள் மாவட்டத்தில் பெப்ரவரி முதல் மார்ச் வரை மட்டும் தேன் உற்பத்தி ஆகிறது. இந்த தேனானது எல்லா சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளுடன் மருத்துவ குணம் கொண்டது. தேனில் அமில தன்மை உள்ளதால், கண்ணாடி பாட்டில்களில் நிரப்பி விற்பனை செய்யப்படுகிறது.
🌿 இயற்கையிலிருந்து நேரடியாக பெறப்பட்ட, பரிபூரணமான தூய தேனை வழங்குவது, மக்களின் நலம் மற்றும் நிலைத்தன்மைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் நமது உறுதிப்பாடாகும்.
🛡️ பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பாமல் கண்ணாடிபாட்டில்களில் நிரப்பி விற்பனை செய்து வருகிறோம்.
நமது தேனை பசுமையான, பூச்சிக்களமில்லாத சுற்றுச்சூழலில் வளர்ந்த தேனீக்கள் மூலம் உருவாக்குகிறோம். அறுவடை செய்யப்பட்டு குறைந்த செயல்முறைகளின் கீழ் பதப்படுத்தப்படுவதால், தேனின் இயற்கை தன்மையும் சுவையும் முழுமையாக கிடைக்கிறது.
"எனது வாழ்வில் சுவைத்த சிறந்த தேன்! இது மிகுந்த தூய்மையாய் மற்றும் சுவை நிறைந்தது!"
"சுற்றுச்சூழலுக்காகக் கண்ணியமான முறையில் செயல்படும் நிறுவனத்திற்கு ஆதரவளிக்க விரும்புகிறேன்!"
Get the latest updates and offers straight to your inbox!