அன்புடையீர்!

About MH Food Products

"இயற்கை தரும் தரமான தேன்." — Pure honey, nature's way.

Our Story

🍯 MH. Food Products நிறுவனம் தேன் ஈ. வளர்ப்பிலும் தேன் பதப்படுத்துவதிலும் 40 வருட நன்கு அனுபவம் பெற்றவரின் ஆலோசனைப்படி 2015-ம் வருடம் ஜனவரிமாதம் ஆரம்பிக்கப்பட்டது. உணவு பாதுகாப்புதுறையில் பதிவு பெற்று A grade அக்மார்க் தரசான்றிதழ் பெற்றுள்ளது. KVIC (இந்திய அரசு) சான்றிதழும் பெற்றுள்ள நமது நிறுவனம் தரத்தை முன் நிறுத்தி எல்லா தயாரிப்புகளையும் தயாரித்து வருகிறது.

🐝 எங்கள் நிறுவனம் (Apis Indica அல்லது Indian bee) தேனீக்கள் பண்ணையில் இருந்து தேனை எடுத்து, மெழுகு பூசப்பட்ட டிரம்களில் பாதுகாத்து விற்பனை செய்யப்படுகிறது.

✨ எங்கள் மாவட்டத்தில் பெப்ரவரி முதல் மார்ச் வரை மட்டும் தேன் உற்பத்தி ஆகிறது. இந்த தேனானது எல்லா சித்த மற்றும் ஆயுர்வேத மருந்துகளுடன் மருத்துவ குணம் கொண்டது. தேனில் அமில தன்மை உள்ளதால், கண்ணாடி பாட்டில்களில் நிரப்பி விற்பனை செய்யப்படுகிறது.

🐝

Key Certifications

Government certified quality

A-Grade Agmark Certified Honey
KVIC — Govt. of India Certificate
FSSAI Food Safety Registered
40+ Years of Beekeeping Heritage

40+

Years Exp.

100%

Pure Honey

A-Grade

Agmark

What We Stand For

Our Values

🌿

எங்கள் நோக்கம் — Our Mission

இயற்கையிலிருந்து நேரடியாக பெறப்பட்ட, பரிசுரணமான தூய தேனை வழங்குவது, மக்களின் நலம் மற்றும் நிலைத்தன்மைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் நமது உறுதிப்பாடாகும்.

🫙 பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பாமல் கண்ணாடிபாட்டில்களில் நிரப்பி விற்பனை செய்கிறோம்.

💚

எங்கள் மதிப்புகள் — Our Values

  • 🌱 தரநிலை — Quality first, always
  • 🌍 நிலைத்தன்மை — Environmentally responsible
  • 🤝 சமூகம் — Supporting local beekeepers
  • ❤️ சுகாதாரம் — Natural wellness focus
✨

ஏன் எங்களை தேர்ந்தெடுப்பது? — Why Us?

  • 🍯 100% Pure & Natural — No additives
  • ✅ A-Grade Agmark — Quality assured
  • 🌿 Ethical Sourcing — Local partnerships
  • 💊 Health Benefits — Nutrient-rich honey
From Hive to Home

தேனின் பயணம் — The Journey of Our Honey

நமது தேனை பசுமையான, பூச்சிகளில்லாத சுற்றுச்சூழலில் வளர்ந்த தேனீக்கள் மூலம் உருவாக்குகிறோம். அறுவடை செய்யப்பட்டு குறைந்த செயல்முறைகளின் கீழ் பதப்படுத்தப்படுவதால், தேனின் இயற்கை தன்மையும் சுவையும் முழுமையாக கிடைக்கிறது.

🐝
01

Hive Harvest

Collected from Apis Indica bees in pesticide-free environments.

🫙
02

Minimal Processing

Stored in wax-coated drums to preserve natural properties.

🍶
03

Glass Bottle Packed

Glass packaging protects acidity and purity — no plastic.

Testimonials

எங்கள் வாடிக்கையாளர்கள்

“

"எனது வாழ்வில் சுவைத்த சிறந்த தேன்! இது மிகுந்த தூய்மையாய் மற்றும் சுவை நிறைந்தது"

ஜி

ஜிரீஷ், வாடிக்கையாளர்

“

"சுற்றுச்சூழலுக்காக கண்ணியமான முறையில் செயல்படும் நிறுவனத்திற்கு ஆதரவளிக்க விரும்புகிறேன்"

கு

குமார், உள்ளூர் தேன் வளர்ப்பார்

Chat With Us

Let's Chat on WhatsApp

Skip the forms — message us directly on WhatsApp for orders, offers, and honey tips.

Connect with WhatsApp