#
Previous Next

About us

அன்புடையீர்!
MH. Food Products நிறுவனம் தேன் ஈ. வளர்ப்பிலும் தேன் பதப்படுத்துவதிலும் 40 வருட நன்கு அனுபவம் பெற்றவரின்ஆலோசனைப்படி 2015-ம் வருடம் ஜனவரிமாதம் ஆரம்பிக்கப்பட்டது. உணவு பாதுகாப்புதுறையில் பதிவு பெற்று A grade அக்மார்க்தரசான்றிதழ் பெற்றுள்ளது.KVIC (GOVT OF INDIA ) Certificate பெற்றுள்ளது எங்கள் நிறுவனமாவது தரத்தை முன் நிறுத்தி எல்லா PRODUCTS-டையும் தயாரித்து வருகிறது.

எங்கள் நிறுவனமாவது (Apis Indica(oR )indian bee) honey தேனீ பண்ணையில்லிருந்து தேன் எடுக்கும் கருவிமூலம் தேனை கெள்முதல் செய்து தேனை, தேன் அடையில் இருப்பது போன்று தேன் மெழுகு பூசப்பட்ட Drum-களில் பாதுகாத்து வருகிறோம்..

எங்கள் மாவட்டம் பொறுத்தமட்டில் Feb முதல் March மாதம் வரை மட்டுமே சுமார் 3 மாதங்கள் தேன் உர்ப்பத்தி ஆகிறது. இந்த தேனானது எல்லா சித்தா ஆயூர்வேத மருந்துகளுடன் சேர்க்க வல்ல மருத்துவகுணம் உள்ளது.தேனில் அமில தன்மை உள்ளதால் நோய் உருவாகக் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பாமல் கண்ணாடிபாட்டில்களில் நிரப்பி விற்பனை செய்து வருகிறோம்;எனவே போலிகளுக்கு இடம்கொடுக்காமல் இத்தகைய மருத்துவகுணம் உள்ள சுத்தமான M.H. Food Products indian bee honey கேட்டு வாங்க கேட்டு வேண்டுகிறோம்.

#
#

products

img5.png

Honey(1Kg)

(price ₹464)
#

Honey with Mixed try fruits(500gm)

(price ₹381)
#

Honey with Mixed Birds Eye Chilli(200gm)

(price ₹399)
#

Honey with Mixed Figs(250gm)

(price ₹306)
#

Honey with Mixed Ginger(250gm)

(price ₹296)
#

Honey with Mixed GRALIC(250gm)

(price ₹296)
#

Honey with mixed amala(250gm)

(price ₹286)
#

Honey(500gm)

(price ₹252)

testimonial